முதல்வருக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

554பார்த்தது
முதல்வருக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது X தள பதிவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி