உளுந்தூர்பேட்டை: பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் விழா

51பார்த்தது
உளுந்தூர்பேட்டை: பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் விழா
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இங்கு புரட்டாசி மாதத்தில் விசேஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து இன்று புரட்டாசி பிரம்மோற்சவம் நடைபெற்றது. இதனின் ஒரு பகுதியாக அலங்கரிக்கப்பட்ட தேரில் வெங்கடேச பெருமாள் சுவாமிகள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி