இணையதளம் வேலை செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதி

61பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, தனியார் மண்டபத்தில் நேற்று மக்களுடன் முதல்வர் முகாம் ஆனது உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிகண்னண் தலைமையில் நடைபெற்றது. இந்தமுகாம் தொடங்கிய சிறிது நேரத்தில் இணையதளம் வேலை செய்யாததால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி