தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட எம்எல்ஏ

1048பார்த்தது
தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட எம்எல்ஏ
பிரம்மாண்ட இருசக்கர வாகன பேரணி மூலம் உளுந்தூர்பேட்டை எம். எல். ஏ பானை சின்னத்திற்கு வாக்கு தீவிர வாக்கு சேகரித்தார்.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார் ஆதரித்து உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன் திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட பிரமாண்ட இரு சக்கர வாகன பேரணி மூலம் பானை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி