உளுந்தூர்பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

55பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட, தனியார் திருமண மண்டபத்தில், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் , கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக அவை தலைவர் மணிகண்ணன் தலைமையில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஆனது நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.