செலவின கணக்குகள் குறித்து கூட்டம்

78பார்த்தது
செலவின கணக்குகள் குறித்து கூட்டம்
இன்று (16. 04. 2024) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 முன்னிட்டு, 14-கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் மேற்கொண்ட செலவின கணக்குகள் குறித்து மூன்றாவது ஒத்திசைவு (Reconcilation meeting) கூட்டம் தேர்தல் செலவின மேற்பார்வையாளர்/ இந்திய வருவாய் பணி மனோஜ்குமார் சர்மா தலைமையில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி