கள்ளக்குறிச்சி: இடிந்து விடும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

71பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட  மூக்கனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு எதிரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் இருக்கும்  குடியிருப்பு வாசிகள் எப்போது இடிந்து விழுமோ என அச்சத்தில் உள்ளதால் தொட்டியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி