தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு

58பார்த்தது
தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
* காலியிடங்கள்: 25
* கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* வயது வரம்பு: 18 முதல் 32 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை
* தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
* விண்ணப்பிக்கும் முறை: தபால்
* கடைசி தேதி: 11.11.2024
* மேலும் விவரங்களுக்கு: https://ctd.tn.gov.in/documents/10184/10937/stat.pdf/58044552-0112-4388-b732-3e08e68d83a9

தொடர்புடைய செய்தி