அத்திப்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளது. இதன் வாசனை பெண் குளவிகளை ஈர்க்கும் தன்மை கொண்டது. குளவிகள் பழத்தின் துளைகள் வழியாக உள் நுழைந்து, முட்டைகளை இடுகின்றன. மகரந்த சேர்க்கை நடைபெறும் பொழுது இந்த முட்டைகள் இறந்து விடுகின்றன. இறந்த குளவிகள் அத்திப்பழத்தின் உள்ளே விதைகளுடன் விதைகளாக இணைந்து விடுகின்றன. எனவே அத்திப்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பாக நன்றாக ஆராய்ந்து, சுத்தம் செய்து பின் சாப்பிட வேண்டும்.