கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்த எம் எல் ஏ

57பார்த்தது
கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்த எம் எல் ஏ
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பழைய சிறுவங்கூர் ஊராட்சியில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தற்காலிக மருத்துவமனை வளாகத்தினை கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க. கார்த்திகேயன், M. L. A, இன்று திறந்து வைத்தார். உடன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி