கள்ளக்குறிச்சி மாவட்டம் ஜம்படை ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சிறு தானியக்களம், சிறிய பாலம் மற்றும் பயணியர் நிழற்குடைப் பணியினை மாவட்ட தலைவர் பிரசாந்த் அவர்கள் நேரில் பார்வையிட்டு திட்ட மதிப்பீடு, பணிகளின் தரம், பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.