அதிமுக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு

59பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி பகுதியில், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் மாவட்ட செயலாளர் குமரகுரு நேற்று (ஏப்ரல் 15) தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கு வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளருக்கு பகுதி அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து வேல் வழங்கி வரவேற்றனர்.

தொடர்புடைய செய்தி