கொடிமரம் அமைக்கும் பணி தீவிரம்

55பார்த்தது
கொடிமரம் அமைக்கும் பணி தீவிரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட, மந்தைவெளி பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் சீரமைப்பு வேலைகள் நடைபெற்று, மிக விரைவில் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கொடிமரம் பணி அமைக்கும் பணி ஆனது (ஜூலை 28)தீவிரமாக நடைபெற்று வருகிறது

தொடர்புடைய செய்தி