அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

75பார்த்தது
அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு
கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அங்கு பராமரிக்கப்படும் கோப்புகள் மற்றும் சுகாதாரப் பணிகளை குறித்து கேட்டறிந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி