கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி

67பார்த்தது
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், கூட்ட அரங்குக்கு வெளியே வேளாண்துறை சார்பில் வேளாண் மற்றும் உழவர்பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் வேளாண்மை, கால்நடை, தோட்டக்கலை உள்ளிட்டதுறைகளைச் சார்ந்தபொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் இதனை ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி