ஜூனியர் NTR-ன் கட் அவுட்-க்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

51பார்த்தது
பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் இயக்குனர் கொரட்டல சிவா இயக்கத்தில் உருவாகியுள்ளபடம் "தேவரா". இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சயீப் அலி கான் இந்த படத்தில் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் இன்று (செப் 27) வெளியான நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சுதர்ஷன் திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த ஜூனியர் என்.டி.ஆரின் 60 அடி உயர கட்டவுட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி