ஜியோவின் ரூ. 239 மற்றும் ரூ. 249 ரீசார்ஜ் திட்டம்: எது சிறந்தது?

61பார்த்தது
ஜியோவின் ரூ. 239 மற்றும் ரூ. 249 ரீசார்ஜ் திட்டம்: எது சிறந்தது?
ரூ.10 விலை வித்தியாசத்தில் ஜியோ 2 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ.239 திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இது 22 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. ரூ.249 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 2 திட்டங்களிலும் வரம்பற்ற அழைப்பு வசதிகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதிகள் கிடைக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி