அதிரடியாக ஆடி அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்

858பார்த்தது
அதிரடியாக ஆடி அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கரார்களான ஜெய்ஸ்வால்-கெய்வாட் ஆரம்பம் முதலே அதிரடி ஆடினர். அபாட் வீசிய 4வது ஓவரில் 4, 4, 4, 6, 6 என ஜெய்ஸ்வால் ஒரே ஓவரில் 24 ரன்களை குவித்தார். அவர் 25 பந்துகளில் 53 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இந்திய அணி 10 ஓவர் முடிவில் 101/1 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி