பிரபலமான தனது லோகோவை மாற்றிய ஜாகுவார்!

62பார்த்தது
ஜாகுவார் நிறுவனம் 2026 முதல் EV பிராண்டாக மட்டுமே மாற போவதாக கூறப்படுகிறது. அதன்படி, 2026 ஆம் ஆண்டில் மூன்று புதிய மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாம். இந்நிலையில், அந்நிறுவனம் தனது பல வருட பழமையான லோகோவை மாற்றி, புதிய பிராண்ட் அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளது, அதனுடன் புதிய லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜாகுவார் வெளியிட்ட புதிய லோகோவில் “JaGUar” என்ற எழுத்துகளுடன் சிறிய மற்றும் பெரிய எழுத்துகளை இணைத்துத் தோற்றமளிக்கிறது.

தொடர்புடைய செய்தி