முன்னோக்கி நடப்பதை விட பின்னோக்கி நடப்பது சிறந்ததா?

77பார்த்தது
முன்னோக்கி நடப்பதை விட பின்னோக்கி நடப்பது சிறந்ததா?
நீங்கள் பின்னோக்கி நடப்பதால், அது முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். பின்னோக்கி நடப்பது முழங்கால்களின் அழுத்தத்தை குறைத்து, வீக்க பிரச்சனையை நீக்கும். உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு ஊக்கத்தை அளிக்கிறது. பின்னோக்கி நடப்பது மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. அதிக எடை இருப்பவர்கள், உடல் பருமனை குறைக்க நினைத்தால் பின்னோக்கி நடப்பது ஒரு சிறந்த பயிற்சியாகும். தினமும் 10 முதல் 20 நிமிடம் பின்னோக்கி நடக்கலாம்.

தொடர்புடைய செய்தி