இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இவரா?

69பார்த்தது
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இவரா?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் 2021 முதல் செயல்படும் நிலையில் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம் என பி.சி.சி.ஐ. அறிவித்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அல்லது நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி