சேப்பாக்கம் மைதானத்தின் ஐபிஎல் வரலாறு

67பார்த்தது
சேப்பாக்கம் மைதானத்தின் ஐபிஎல் வரலாறு
சேப்பாக்கத்தில் இதுவரை 84 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. மேலும் இந்த மைதானத்தில் இதுவரை 5 சதங்கள் பதிவாகியுள்ளன. முதல் பேட்டிங் செய்து 47 ஆட்டங்கள் வெற்றியாக அமைந்துள்ளது. சேஸிங்கில் 35 ஆட்டங்கள் வெற்றியாக அமைந்துள்ளது. 2 போட்டிகள் டை ஆகியுள்ளது. இங்கு நடந்த போட்டிகளிலேயே அதிகபட்சமாக சென்னை அணி 246 ரன்கள் குவித்துள்ளது. குறைந்தபட்சமாக RCB அணி 70 ரன்கள் எடுத்துள்ளது. தனிப்பட்ட முறையில் சுரேஷ் ரெய்னா 1498 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு போட்டியில் அதிகபட்சமாக முரளி விஜய் 127 ரன்கள் எடுத்துள்ளார். இந்த மைதானத்தில் தோனி அதிக வெற்றிகளை குவித்த கேப்டனாக உள்ளார். அதிகபட்ச விக்கெட்டுகள் (50) எடுத்து அஸ்வின் முதலிடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி