ஐபிஎல் 2024: டெல்லி vs ராஜஸ்தான் மோதல்!

62பார்த்தது
ஐபிஎல் 2024: டெல்லி vs ராஜஸ்தான் மோதல்!
ஐபிஎல் கிரிக்கெட்டின் 17 சீசனில், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதுகின்றன. ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். ராஜஸ்தான் அணி தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது. இதுவரை அந்த அணி 10 போட்டிகளில் விளையாடி 8ல் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், டெல்லி அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றியும், 6ல் தோல்வியும் கண்டுள்ளது. இன்றைய போட்டி டெல்லி அணிக்கு முக்கியமானதாக உள்ளது.

தொடர்புடைய செய்தி