தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது - ஜேம்ஸ் ஆண்டர்சன்

57பார்த்தது
தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது - ஜேம்ஸ் ஆண்டர்சன்
விராட் கோலிக்கு எதிராக விளையாடும் போது தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். மேலும் அவர், "ஆரம்ப காலத்தில் விராட் கோலிக்கு எதிராக விளையாடும்போது, ஒவ்வொரு பந்திலும் அவரை அவுட்டாக்கி விடலாம் என்றே நினைத்தேன். ஆனால், இப்போது அவரை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது. அவருக்கு எதிராக விளையாடும்போது ஒரு தாழ்வு மனப்பான்மைதான் ஏற்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி