டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி

84பார்த்தது
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி
டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதுவரை நடந்துள்ள 8 டி20 உலகக் கோப்பை தொடர்களில், டாஸ் வென்ற அணியே 7 முறை கோப்பையை வென்றுள்ளது. இதனால், இந்தியாவின் வெற்றியை இந்திய அணி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர். போட்டி நடைபெறவுள்ள பார்படாஸ் மைதானத்தின் பிட்ச் இந்திய அணிக்கு சாதகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி