10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

64பார்த்தது
10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பேசுது வருகிறது. அந்த வகையில் இன்று கரூர், தேனி, சேலம், தஞ்சை, திருச்சி, ஈரோடு, மதுரை, நாமக்கல், அரியலூர், விருதுநகர், சிவகங்கை, பெரம்பலூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை ஆகிய 16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.