இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை ரமிதா

72பார்த்தது
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை ரமிதா
ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் துப்பாக்கி சுடும் வீராங்கனை ரமிதா 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். அவர் 631.5 மதிப்பெண்களுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்தார். கடந்த 20 ஆண்டுகளில் மனு பாக்கருக்குப் பிறகு இறுதிச் சுற்றுக்கு வந்த இரண்டாவது பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற பெருமையை ரமிதா பெற்றார். இந்தியாவின் மற்றொரு பெண் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை லெவனில் வளறிவனால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.

தொடர்புடைய செய்தி