இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி

51பார்த்தது
இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி
பாரிஸ் ஒலிம்பிக்கில் 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 33-வது கோடைக்கால ஒலிம்பிக் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்-ல் நேற்று தொடங்கியது. 10மீ ஏர் பிஸ்டல் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் தகுதிச் சுற்றில் 580 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தை பிடித்து இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி