தமிழகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் (2023)

563பார்த்தது
தமிழகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகள் (2023)
* ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் கடந்த மே 18ம் தேதி தீர்ப்பளித்தது.

* ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

* சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது.

* மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டன. அதேபோல், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களும் பெருமழையால் பாதிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி