இளம்பெண்ணுடன் கள்ளக்காதல்: கமிஷனரை வெளுத்த மனைவி (வீடியோ)

60பார்த்தது
கள்ளக்காதலி வீட்டில் கையும் களவுமாக சிக்கிய மாநகராட்சி கமிஷனரை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. ஹைதராபாத் மாநகராட்சி இணை கமிஷனராக இருப்பவர் ஜானகிராம், கடந்த சில நாட்களாக அலுவலக பணி என கூறிவிட்டு வீட்டுக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி அவரை பின்தொடர்ந்துள்ளார். அப்போது அவர் இளம்பெண் ஒருவருடன் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து தனது உறவினர்களுடன் சென்று கணவன் மற்றும் அந்த இளம்பெண்ணை தாக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி