அதிகமாக சிரித்தால் மாரடைப்பு வராது.! எப்படி தெரியுமா?

68பார்த்தது
அதிகமாக சிரித்தால் மாரடைப்பு வராது.! எப்படி தெரியுமா?
ரத்தக்குழாயின் உட்சுவரான எண்டோதீலியம் சுருங்குவதாலும், அதில் கொழுப்பு படிவதாலும் ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஒருவர் மனம் விட்டு சிரிக்கும் போது எண்டோதீலியம் விரிவடைகிறது. இதனால் ரத்தம் அந்த குழாய் வழியாக எளிதில் சென்று வருகிறது. இதனால் மாரடைப்பு, கொழுப்பு படிவது வெகுவாக குறைகிறது. வயிறு குலுங்க வைக்கும் சிரிப்பு தான் மாரடைப்பை தள்ளி போடும் அருமருந்து. இதை மனதில் வைத்து தான் நம் முன்னோர்கள், “வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்” என கூறியிருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி