விஎஸ்எஸ்சியில் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்

62பார்த்தது
விஎஸ்எஸ்சியில் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (VSSC) 99 டெக்னீசியன்/கிராஜுவேட் அப்ரண்டிஸ் பணிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மெட்டலர்ஜி, ஹோட்டல் மேனேஜ்மென்ட்/ கேட்டரிங் டெக்னாலஜி, கமர்ஷியல் பிராக்டீஸ் துறைகளில் காலியிடங்கள் உள்ளன. டிப்ளமோ / இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 8, 2024.

தொடர்புடைய செய்தி