PF பணத்தை எடுக்கும் போது Tax பிடிப்பார்களா?

59பார்த்தது
PF பணத்தை எடுக்கும் போது Tax பிடிப்பார்களா?
பலருக்கும் இருக்கும் சந்தேகம் PF பணத்தை எடுக்கும் போது TDS வரி பிடிக்கப்படுமா? என்பது. அது குறித்து தற்போது பார்க்கலாம். பணியில் சேர்ந்து 5 வருடத்திற்குள் ரூ.50,000க்கு குறைவாக பணம் எடுத்தால் TDS கழிக்கப்படாது. 5 வருடத்திற்குள் ரூ.50,000க்கு அதிகமாக பணம் எடுத்தால், PAN No கொடுத்தால் 10% TDS கழிக்கப்படும். இதுவே, படிவம் 15G/15H சமர்ப்பிக்கும் போது TDS கழிக்கப்படாது. 5 வருடங்கள் முடிந்த பிறகு பணம் எடுக்கும் போதும் TDS கழிக்கப்படாது. வேலை மாறிய பிறகு நீங்கள் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு PF பணத்தை மாற்ற விரும்பினாலும் TDS கழிக்கப்படாது.

தொடர்புடைய செய்தி