மனிதர்கள் ஏன் சிரிக்கிறார்கள்?

64பார்த்தது
மனிதர்கள் ஏன் சிரிக்கிறார்கள்?
மற்றவர்கள் கூறுவதை ஆமோதிக்கும் போது சிரிப்பதற்கு காரணம் அவர்கள் கூறும் விஷயத்தை நினைவுப்படுத்தி கொள்ள தான். மனிதர்கள் தங்களின் உணர்வுகளான வலி, கவலை போன்றவற்றை மறைப்பதற்கும் சிரிப்பைப் பயன்படுத்துவார்கள். ஒருவரை தாங்கள் நினைத்த வேலைகளை செய்யவைக்கவும், மனிதர்கள் அவர்களை முதலில் சிரிக்க வைக்க முயற்சி செய்வார்கள். நீங்கள் ஒருவரை சிரிக்க வைத்தால், அவர்கள் தங்களின் ரகசியங்களை உங்களிடம் கூற அதிக வாய்ப்புண்டு.

தொடர்புடைய செய்தி