"இப்படி நடந்தால் மருத்துவப் பணிக்கு எப்படி வருவாங்க ?" - சீமான் கேள்வி

62பார்த்தது
சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் பாலாஜியை, இளைஞர் விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்தினார். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து சீமான் கூறுகையில், “இப்படி எல்லாம் இந்த ஆட்சியில் தான் நடக்கிறது. இதனால், மருத்துவர்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். அவர்கள் பணிக்கு எப்படி வருவார்கள்?. இது முதல் சம்பவம் இல்லை, முன்னதாக இதுபோன்ற சம்பங்கள் நடந்துள்ளன.

நன்றி: kumudamNews24x7

தொடர்புடைய செய்தி