நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சித்தாந்தம்

55பார்த்தது
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சித்தாந்தம்
அடிமைத்தனம் என்பது வன்முறையைக் காட்டிலும் மோசமானது என்று கருதியதாலேயே அவர் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியதாகக் கொள்ளலாம். சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதில்லை, எடுக்கப்படுவது என்று அவர் உறுதியாக நம்பினார். பிறந்த குழந்தை கூட அழுகை என்னும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது என்று கூறிய அவர், தேசபக்தி என்ற பெயரில் சுயமான சிந்தனை இல்லாமல் ஒன்றை ஆதரித்து அது செய்வதெல்லாம் சரி என்று வாதிடுவதுதான் தேசபக்தி என்றால் அந்த தேசபக்தி தன்னுடைய செருப்புக்கு சமமானது என்று முழங்கினார்.

தொடர்புடைய செய்தி