சாக்‌ஷி மாலிக்கை கண்டு இதயம் நொறுக்கினேன்

581பார்த்தது
சாக்‌ஷி மாலிக்கை கண்டு இதயம் நொறுக்கினேன்
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த சாக்‌ஷி மாலிக் மல்யுத்த போட்டிகளில் இனி விளையாடமாட்டேன் என கூடியுள்ளார். இந்நிலையில் சாக்‌ஷி மாலிக் போன்ற ஒரு வீராங்கனையை இப்படி பார்க்கையில் இதயம் நொறுங்கியது. ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஒரு வீராங்கனை, தனது கடின உழைப்பு, கனவு, நம்பிக்கைகளை கைவிட்டு 'நான் விலகுகிறேன்' எனக் கூறுவது மிகக் கொடுமையானது. போராட்டத்தின்போதும் சரி, இப்போதும் சரி அவருக்கு ஏற்பட்டுள்ள அவமரியாதை மிகவும் கொடூரமானது என நடிகை ரித்திகா சிங் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி