நான் இஸ்லாமியர்களை குறிப்பிட்டு பேசவில்லை

77பார்த்தது
நான் இஸ்லாமியர்களை குறிப்பிட்டு பேசவில்லை
அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதாக நான் பேசியது இஸ்லாமியர்களை நோக்கி என தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் ஏழ்மையான இந்து குடும்பங்களிலும் இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது என அவர் தெரிவித்துள்ளார். அவர்களால் தங்கள் குழந்தைகளுக்கு சரியான கல்வியை தரமுடிவதில்லை.
நான் அவ்வாறு பேசும்போது இந்துக்கள் என்றோ, இஸ்லாமியர்கள் என்றோ குறிப்பிடவில்லை என மோடி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி