கோடையில் எப்படி உழவு செய்தால் நல்லது?

51பார்த்தது
கோடையில் எப்படி உழவு செய்தால் நல்லது?
கோடை காலங்களில் நிலத்தை ஆழமாக உழவு செய்தால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. அந்த வகையில், நிலத்தை ஆழமாக உழுவு செய்வதால் மேல் இருக்கும் மண்கள் கீழே சென்று, கீழ் இருக்கும் மண்கள் மேலே வரும். இதனால், மண் வளம் அதிகரிக்கிறது. மழைக்கு முன்பாகவே நிலத்தை உழவு செய்வதன் மூலம், மழைக்கு பின் தண்ணீர் நிலத்தில் இறங்காமல் காக்கும். இதனால், மண்ணின் ஈரப்பதமும் அதிகரிக்கும். மேலும், இதன் மூலம் மண் அரிப்பையும் தடுக்க முடியும்.

தொடர்புடைய செய்தி