நேரு உருவாக்கிய எஃகு தொழிற்சாலைகள் எத்தனை?

58பார்த்தது
நேரு உருவாக்கிய எஃகு தொழிற்சாலைகள் எத்தனை?
பிரதமராக இருந்த நேரு தனது ஆட்சிக்காலத்தில் 6 எஃகு தொழிற்சாலைகளை உருவாக்கினார்.

*1959 - ரூர்கேலா எஃகு தொழிற்சாலை (ஒரிசா)
*1959 - பிலாய் எஃகு தொழிற்சாலை (சத்தீஸ்கர்)
*1965 - துர்காபூர் எஃகு தொழிற்சாலை (மேற்கு வங்கம்)
*1965 - பொகாரோ எஃகு தொழிற்சாலை (ஜார்கண்ட்)
*இஸ்கோ எஃகு தொழிற்சாலை (மேற்கு வங்கம்)
*விஸ்வேஸ்வரய்யா எஃகு தொழிற்சாலை (பத்ராவதி, கர்நாடகா)

இதில், இஸ்கோ மற்றும் பத்ராவதி ஆகிய இரண்டு தொழிற்சாலைகளும் நேரு ஆட்சிக்காலத்தில் கையகப்படுத்தப்பட ஆலைகள் ஆகும்.

தொடர்புடைய செய்தி