கிண்டல் செய்தவர்களுக்கு தரமான பதிலடி

73பார்த்தது
கிண்டல் செய்தவர்களுக்கு தரமான பதிலடி
ஐபிஎல் கிரிக்கெட் 2024 ஏலத்தில் கேகேஆர் அணிக்காக ரூ. 24.75 கோடி என்ற மிகப்பெரிய விலைக்கு மிட்செல் ஸ்டார்க் வாங்கப்பட்ட போது பலரும் விமர்சித்து கிண்டலடித்தனர். ஆனால் சிறப்பாக செயல்ப்பட்ட அவர் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஸ்டார்க் கூறும்போது, “ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்தினார். என் சம்பளம் பற்றி பலரும் கிண்டலடித்தனர். இருப்பினும் என்னுடைய அனுபவம் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய உதவியது” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி