“பகவான் கிருஷ்ணர் தான் காரணம்” - கௌதம் கம்பீர் பதிவு

74பார்த்தது
“பகவான் கிருஷ்ணர் தான் காரணம்” - கௌதம் கம்பீர் பதிவு
ஐபிஎல் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இது குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள கொல்கத்தா அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் “யாருடைய எண்ணங்களும் செயல்களும் உண்மையாக இருக்கின்றனவோ, அவரது தேரை இன்றும் பகவான் கிருஷ்ணர் தான் ஓட்டுகிறார்” என பதிவிட்டுள்ளார். இரண்டு முறை கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கம்பீர், இந்த முறை கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி