நோய்களை எதிர்த்து போராடும் சிவப்பு திராட்சை

56பார்த்தது
நோய்களை எதிர்த்து போராடும் சிவப்பு திராட்சை
பச்சை மற்றும் கருப்பு நிற திராட்சை கூட மெல்லிய புளிப்புச் சுவையுடன் இருக்கும். ஆனால் சிவப்பு நிற திராட்சை நல்ல இனிப்புச் சுவையுடன் இருக்கும். இதில் நிறைந்துள்ள அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை எதிர்த்துப் போராடும். இதனால் நாள்பட்ட நோய்களின் ஆபத்துகளைத் தடுக்கவும் பாதிப்புகளையும் குறைக்கவும் முடியும். சிவப்பு திராட்சையில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்தி