ஐபிஎல்: அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தும் கனவான கோப்பை

66பார்த்தது
ஐபிஎல்: அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தும் கனவான கோப்பை
ஐபிஎல் தொடர்களில் இதுவரையில் அதிகப் போட்டிகளில் கேப்டனாக இருந்து சாம்பியன் கோப்பையை வெல்லாத வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி இதுவரை 143 போட்டிகளில் கேப்டனாக இருந்து ஐபிஎல் கோப்பையை வெல்லாமல் இருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் கே.எல். ராகுல் இருக்கிறார். அவர் இதுவரை 64 போட்டிகளில் கேப்டனாக இருந்தும் கோப்பையை வென்றதில்லை. ராஜஸ்தான் கேப்டன் சஞ்சுஸ் சாம்சன் 61 போட்டிகளில் கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை.

தொடர்புடைய செய்தி