3 சிங்கங்களை கெத்தாக எதிர்த்த நீர்யானை (Video)

79பார்த்தது
காட்டின் ராஜாவான சிங்கம் கடுமையான வேட்டையாடும் மிருகமாக கருதப்படுகிறது. சிங்கங்கள் வேட்டையாடுவதைப் பார்க்கும் பல்வேறு வீடியோக்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால் சிங்கங்கள் மற்ற விலங்குகளால் தாக்கப்படுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? சிங்கத்தை தாக்கக்கூடிய எந்த விலங்கு பற்றி தெரியுமா? ஆம். இந்த வீடியோவில் 3 சிங்கங்களை ஒரு நீர்யானை பயமின்றி துணிச்சலாக எதிர்கொண்டு விரட்டியடிப்பதை காணமுடியும்.

தொடர்புடைய செய்தி