புத்தர் சிலையை வீட்டில் வைக்கலாமா?

63பார்த்தது
புத்தர் சிலையை வீட்டில் வைக்கலாமா?
புத்தரின் சிலையை வீட்டில் வைத்திருப்பதால், வீட்டில் அமைதி, செழிப்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. அமைதி முகம் கொண்ட புத்தரின் சிலை முன்பு தியானம் செய்தால், நம்முடைய மனமும் அமைதிப்பெறும். வாஸ்து படி புத்தர் சிலையை சரியான முறையில் வைப்பதால், நேர்மறை ஆற்றல் குடும்பத்தில் அதிகமாகவே கிடைக்கும். புத்தர் சிலையை கிழக்கு திசையில் வைத்தால் வாழ்வில் நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது. சிலையை கிழக்கு நோக்கி வைக்க முடியாத பட்சத்தில் வடக்கு நோக்கி வைக்க வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி