ரூ.1.94 கோடி செலவில் சிறப்பு வாகனங்கள்

82பார்த்தது
ரூ.1.94 கோடி செலவில் சிறப்பு வாகனங்கள்
காவல்துறைக்கு ரூ.1.94 கோடி செலவில் சிறப்பு வாகனங்கள் வாங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீது பேசிய அவர், சென்னை பெருநகர காவல்துறையில் அவ்வப்போது நடைபெறும் பொது நிகழ்ச்சிகள், போக்குவரத்து மாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின் போது சாலைத் தடுப்புகளை எடுத்துச் செல்வதற்காக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதே போல், வீரா என்கிற பிரத்யேக மீட்பு மற்றும் நிவாரண வாகனம் வழங்கப்படும் எனவும் கூறினார்.

தொடர்புடைய செய்தி