ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி

64பார்த்தது
ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட அனுமதி
வாரணாசி நீதிமன்றம், ஞானவாபி மசூதியின் சீல் வைக்கப்பட்ட அடித்தளத்தில் வழிபாடு நடத்த இந்துக்கள் தரப்புக்கு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. வாரணாசியின் ஞானவாபி மசூதிக்குள் சீல் வைக்கப்பட்ட பகுதியான 'வியாஸ் கா தெகானா'வில் இனி இந்து பக்தர்கள் பிரார்த்தனை செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் போது நீதிமன்றம், அடுத்த ஏழு நாட்களில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.