டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

71பார்த்தது
டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிக விலைக்கு மது விற்றால் கூண்டோடு சஸ்பெண்ட் என்ற சுற்றறிக்கைக்கு எதிரான வழக்கில், டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் தரப்பு விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி