தமிழகத்தில் வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது

33745பார்த்தது
தமிழகத்தில் வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது
தமிழகத்தில் இன்று 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும். வெப்பநிலை 73 டிகிரி முதல் 90 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னை, டெல்லி உள்ளிட்ட 10 நகரங்களில் வரும் மாதங்களில் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி